அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெண்ணுக்கு ஆலோசனை கவுன்சில் குழுவில் முக்கிய பதவி.
அமெரிக்காவின் ஆலோசனை கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினராக, ப்ரீதா பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா பொறுப்பேற்ற பிறகு, அவரது நிர்வாகத்தில் இந்தியர்கள் பலரை நியமித்துள்ளார்.
ஒபாமாவின் முன்னாள் ஆலோசகராக இருந்த, ப்ரீதா பன்சால்,46, தற்போது, அமெரிக்க ஆலோசனை கவுன்சிலின் நிர்வாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் அரசு வழக்கறிஞராகவும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜான் பால் ஸ்டீவனின் உதவியாளராகவும், சர்வதேச மத சுதந்திர கமிஷனின் அமெரிக்க தலைவராகவும், ப்ரீதா பொறுப்பு வகித்துள்ளார்.
You may also Like
அமெரிக்காவில் வாழும் இந்தியப் பெண்ணுக்கு ஆலோசனை கவுன்சில் குழுவில் முக்கிய பதவி.
2011-12-08T20:30:00-08:00
edupudi
இந்தியா|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை
