Google ஐ உங்கள் விருப்பம் போல் மாற்ற
கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.
Recursion: பொதுவாக தேடுதலின் போது ஏற்படும் எழுத்துப் பிழைகளை கூகுள் திருத்தித் தரும். ஆனால் Recursion என்ற சொல்லுக்கு மட்டும், Did you mean: recursion என்பதை அழுத்தினாலும் அதை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.
You may also Like
Google ஐ உங்கள் விருப்பம் போல் மாற்ற
2011-12-26T06:12:00-08:00
edupudi
தொழில்நுட்பம்|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை

