மூடு பனியினால் பஸ் விபத்து சாரதி உட்பட 8 மாணவர்கள் பலி
வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் அமைத்துள்ள அர்ஜுன் அரச பாடசாலையிலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த பஸ் அம்லா நகரத்திலிருந்து 25 km அப்பால் சகா -சகாபத் வீதியில் வந்து கொண்டிருந்த டிரக் ஒன்றுடன் மோதிவிபத்துக்குள்ளானது.
நேற்று இடம்பெற்ற இவ் விபத்தில் பஸ் சாரதி உட்பட 8 மாணவர்கள் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி அம்லாவில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் அதிகளவான பனி என பொலிஸார் தெரிவித்தனர்
You may also Like
மூடு பனியினால் பஸ் விபத்து சாரதி உட்பட 8 மாணவர்கள் பலி
2012-01-03T02:48:00-08:00
edupudi
இந்தியா|வெளிநாட்டு செய்தி|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை
