பயிற்சியாளர் கொலை , மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
ஆந்திரமாநிலத்தல் ஹாக்கி பயிற்சியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் மீனா. இவர் ஹாக்கி வீராங்கனையும் . இவர் மாநில அளவில் நடைபெற்றுள்ள பல்வறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கு பயிற்சியாளராக இருந்தவர் பாஸ்கர் ராவ். இவரும் இதே கல்லூரியின் சீனியர் மாணவராவார். கடந்த புத்தாண்டு தினத்திற்கு முதல்நாளன்று நடைபெற்ற சம்பவத்தின்போது ஜூனியர் மாணவர் ஒருவரால்கொலை செய்யப்பட்டார். இதில் பாஸ்கர்ராவ் மரணமடைந்தார். இச்சம்பவம் கேள்விப்பட்ட மீனா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You may also Like
பயிற்சியாளர் கொலை , மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
2012-01-03T20:45:00-08:00
edupudi
சம்பவம்|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை
