மறதியை மறக்க...
மறதி நோய்க்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது. யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின. ஆய்வில் கிடைத்த தகவல் வருமாறு: பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி. மேலும் மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த செயல்பாடுகள் மறதிக்கு முதல் மருந்தாக அமையும்.
You may also Like
மறதியை மறக்க...
2012-01-09T21:14:00-08:00
edupudi
மருத்துவம்|
Labels
- இந்தியா (7)
- இலக்கியம் (4)
- இலங்கை செய்திகள் (12)
- கலைஞர்கள் பேட்டி (1)
- கவிதை (3)
- சம்பவம் (6)
- சிறுகதை (2)
- சினிமா (26)
- செய்திகள் (5)
- தொடர்புகளுக்கு (1)
- தொழில்நுட்பம் (15)
- புகைப்படம் (25)
- மருத்துவம் (12)
- லெனின் (1)
- விந்தை (15)
- விளையாட்டு (10)
- வீடியோ (12)
- வெளிநாட்டு செய்தி (23)
Powered by Blogger.
கவிதை
Popular Posts
My Blog List
சிறுகதை
